Tamil Bible Quiz Ruth Chapter 1

Q ➤ 01. ரூத் புத்தகத்தை எழுதியது யார்?


Q ➤ 02. ரூத் புத்தகம் எழுதப்பட்ட காலம்?


Q ➤ 03. ரூத் இப்பெயரின் அர்த்தம் என்ன?


Q ➤ 04. ரூத் புத்தகத்தில் உள்ள மொத்த அதிகாரங்கள் எத்தனை?


Q ➤ 05. ரூத் புத்தகத்தில் உள்ள மொத்த வசனங்கள் எத்தனை?


Q ➤ 01. நியாயாதிபதிகள் நியாயம் விசாரித்து வந்த காலத்தில் எந்த தேசத்தில் பஞ்சம் வந்தது?


Q ➤ 02. எலிமெலேக்கு அவன் மனைவியோடும், குமாரரோடும் பெத்லகேமிலிருந்து எங்கு சென்றான்?


Q ➤ 03. எலிமெலேக்கின் மனைவி பெயர் என்ன?


Q ➤ 04. எலிமெலேக்கின் குமார் பெயர் என்ன?


Q ➤ 01. நகோமியின் மருமகள் பெயர் என்ன?


Q ➤ 02. நகோமி மோவாப் தேசத்தில் எத்தனை நாள் வாசம்பண்ணினாள்?


Q ➤ 03. கர்த்தர் தம்முடைய ஜனத்தை சந்தித்து அவர்களுக்கு _________ அருளினார் என்று நகோமி கேள்விபட்டாள்?


Q ➤ 04. நகோமியின் வார்த்தையை கேட்டு சத்தமிட்டு அழுதது யார்?


Q ➤ 05. மோவாபிலிருந்து பெத்லகேமிற்கு நகோமியோடு வருகையில் நகோமியை முத்தமிட்டு போனது யார்?


Q ➤ 01. மோவாபிலிருந்து பெத்லகேமிற்கு நகோமியோடு வந்தது யார்?


Q ➤ 02. நகோமியை பார்த்து நீர் மரணமடையும் இடத்திலே நானும் மரணம் அடைந்து அங்கே அடக்கம்பண்ணப்படுவேன் என்றது யார்?


Q ➤ 03. மோவாபிலிருந்து வந்த நகோமி தன்னை எப்படி அழைக்க வேண்டும் என்று ஊராரிடம் சொன்னாள்?


Q ➤ 04. நகோமி: சர்வ வல்லமையுள்ள தேவன் எனக்கு மிகுந்த __________ கட்டளையிட்டிருக்கிறார் என்றாள்?


Q ➤ 05. நகோமியும் ரூத்தும் பெத்லகேமிற்கு வந்த காலம் எது?