Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.17) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.17 (MCQ)

1➤ தாகத்துக்குத்தா என்று, இயேசு யாரிடம் கேட்டார்?

1 point

2➤ உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்: பூமியிலிருந்துண்டானவன் பூமியின் தன்மையுள்ளவனாயிருந்து, பூமிக்கடுத்தவைகளைப் பேசுகிறான்: பரலோகத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர். இதை சொன்னது யார்?

1 point

3➤ வேலைக்காரியிடம் பொய் சொன்ன சீஷன் யார்?

1 point

4➤ துன்மார்க்கனுடைய வீட்டில் கர்த்தரின் -------- இருக்கிறது, நீதிமான்களுடைய வாசஸ்தலத்தையோ அவர் ஆசீர்வதிக்கிறார்.

1 point

5➤ கர்த்தருடைய பெட்டியைப் பற்றி நாங்கள் என்ன செய்யவேண்டும்? என்று கேட்டது யார்?

1 point

6➤ என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மை விடேன் என்றது யார்?

1 point

7➤ ஆபிரகாமை ஆசீர்வதித்த ராஜா பெயர் என்ன?

1 point

8➤ எருசலேமிலுள்ள சபைகளுக்கு மிகுந்த துன்பம் உண்டானபோது அப்போஸ்தலர்கள் தவிர, மற்ற யாவரும் எந்த தேசங்களில் சிதறடிக்கப்பட்டுப்போனார்கள்?

1 point

9➤ நான் கிறிஸ்தவனாவதற்கக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கப்பண்ணகிறாய் என்று பவுலிடம் சொன்னது யார்?

1 point

10➤ பெத்லகேம் எந்தத் தேசத்தில் இருந்தது?

1 point

You Got