Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.47) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.47 (MCQ)

1➤ பிலிப்பு ஒரு....

1 point

2➤ வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை என்று இயேசு யாரைப்பார்த்து கூறினார்?

1 point

3➤ எருசலேமிலே ஒரு குளத்திற்கு அருகேயிருந்த நோயாளியை இயேசு குணமாக்கினார். அந்தக் குளத்தின் பெயர் என்ன?

1 point

4➤ இயேசு கிறிஸ்து ஊழியத்தை துவங்;கும்போது அவருக்கு வயது எத்தனை?

1 point

5➤ சோர்ந்துபோகாமல் எப்போதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து இயேசு சொன்ன உவமை என்ன?

1 point

6➤ நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார். இப்படி கூறியது யார்?

1 point

7➤ கழுதையின் தாடையால் சிம்சோன் எத்தனை பெலிஸ்தியரைக் கொன்றான்?

1 point

8➤ நோவாவின் பேழை தண்ணீரில் மிதந்துகொண்டு இருந்தபோது வெளியே பறந்து சென்ற இரண்டு பறவைகளின் பெயரென்ன?

1 point

9➤ ஆதாமுக்கு ஏழாம் தலைமுறையானவன் யார்?

1 point

10➤ இயேசு அப்பங்களை எடுத்து என்ன செய்து சீஷர்களிடத்தில் கொடுத்தார்?

1 point

You Got