Tamil Bible Quiz Questions and Answers from Revelation Chapter-19

 Tamil Bible Quiz on Revelation Chapter:19

1➤ பரலோகத்தில் திரளான கூட்டம் என்ன ஆரவாமிட்டார்கள்?

1 point

2➤ தேவனுடைய நியாயத்தீர்ப்புகள்.................

1 point

3➤ யோவான் திரளான ஜனங்கள் இடும் சத்தத்தை கேட்டார் அவர்கள் சந்தோஷப்பட்டு இது வந்தது என்றார்கள்.

1 point

4➤ இது தன்னை ஆயத்தம்பண்ணினது.

1 point

5➤ வெள்ளைக்குதிரையில் ஏறியிருந்தவர் எப்படிப்பட்டவராயிருந்தார்?

1 point

6➤ வெள்ளைக்குதிரையில் அமர்ந்திருந்தவர் இதிலே தோய்க்கப்பட்ட வஸ்திரத்தை தரித்திருந்தார்.

1 point

7➤ அவருடைய நாமம் என்ன?

1 point

8➤ அவருடைய வாயிலிருந்து என்ன புறப்பட்டது?

1 point

9➤ அவருடைய வஸ்திரத்தின் மேலும் அவருடைய தொடையின்மேலும் என்ன எழுதப்பட்டிருந்தது?

1 point

10➤ மிருகமும் கள்ளதீர்க்கதரிசியும் இங்கே தள்ளப்பட்டார்கள்.

1 point

You Got