Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.116) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.116 (MCQ)

1➤ தாவீது அபிஷேகம் பண்ணப்பட்ட இடம் எது?

1 point

2➤ இரவிலே இயேசுவைச் சந்திக்க வந்த மனிதனுடைய பெயரென்ன?

1 point

3➤ கர்த்தருடைய பெட்டியை பெலிஸ்தர் எந்தக் கோயிலில் வைத்தார்கள்?

1 point

4➤ ஒபதியா தீர்க்கதரிசன புத்தகம் எந்த நாட்டின் நியாயத்தீர்ப்பைக் குறித்து சொல்லுகிறது?

1 point

5➤ நேபுகாத்நேச்சாரின் சிலையை வணங்க எத்தனை வகையான இசைகள் முழங்கப்பட்டது?

1 point

6➤ மெத்துசலா எத்தனை வயதில் மரித்தான்?

1 point

7➤ பொவனெர்கேஸ் என்றால் அர்த்தம் என்ன?

1 point

8➤ மல்கியா மக்களைப் பார்த்து எதில் அவர்கள் தேவனை வஞ்சித்ததாகக் கூறுகிறான்?

1 point

9➤ பெந்தெகோஸ்தே நாளில் பேதுரு எழுந்து பேசும்போது எந்த மணி வேளை?

1 point

10➤ இயேசு கிறிஸ்துவின் முதல் அற்புதம் என்ன?

1 point

You Got