Tamil Bible Quiz Questions and Answers from John Chapter-10

 Tamil Bible Quiz on Gospel of John Chapter:10

Tamil Bible Quiz Questions and Answers from John Chapter-10

Bible Quiz in Tamil John Chapter-10


1➤ ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாக பிரவேசியாமல் வேறுவழியாய் ஏறுகிறவன்...............

1 point

2➤ ஆடுகள் மேய்ப்பனுடைய சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால்............................

1 point

3➤ இவன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறான்.

1 point

4➤ இயேசு சொன்னார் நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளுக்காக இதைக் கொடுக்கிறான்.

1 point

5➤ கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு என்ன செய்வான்?

1 point

6➤ இயேசு தம்மை எதோடு ஒப்பிட்டார்?

1 point

7➤ இயேசு சொன்னார் இதைக் கொடுக்கவும் மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரமுண்டு என்றார்.

1 point

8➤ இயேசு தேவாலயத்தில் இந்த மண்டபத்தில் உலாவிக்கொண்டிருந்தார்.

1 point

9➤ இயேசு சொன்னார் தன் பிதா தனக்கு தந்தவைகளை ஒருவனும் என்ன செய்ய முடியாது?

1 point

10➤ எந்த காரணத்திற்காக யூதர்கள் இயேசுவை கல்லெறிவோம் என்றார்கள்?

1 point

You Got