Tamil Bible Quiz Questions and Answers from Mark Chapter-13

Tamil Bible Quiz on Gospel of Mark Chapter:13

Tamil Bible Quiz Questions and Answers from Mark Chapter-13

Bible Quiz in Tamil Mark Chapter-13



1➤ எப்பொழுது இவைகளையும் இவைகளின் செய்திகளையும் கேள்விப்படும் போது கலங்கதேயுங்கள்.

1 point

2➤ இவைகள் வேதனைகளுக்கு ஆரம்பம்

1 point

3➤ முதலாவது இவை எல்லா தேசங்களுக்கும் போக வேண்டும்.

1 point

4➤ அவர்கள் உங்களை ஆலோசனை சங்கத்திற்கு முன்பாக ஒப்புக்கொடுக்கும் போது என்ன பேசுவோம் என்று கவலைப்படாதிருங்கள் அந்த வார்த்தை உங்களுக்கு இவரால் கொடுக்கப்படும்.

1 point

5➤ வயலில் இருக்கிறவன்

1 point

6➤ இவர்களில் அனேகர் எழும்பி அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்வார்கள்

1 point

7➤ இது அந்தகாரப்படும்

1 point

8➤ மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் இதன் மீது வருவார்.

1 point

9➤ இயேசு சொன்னார் வானமும் பூமியும் ஒழிந்து போம்

1 point

10➤ மனுஷகுமாரனின் வருகையின் நாளையும் நாழிகையையும் மற்றெருவனும் அறியான் ஆகையால் இயேசு கூறுகிறார்

1 point

You Got