Tamil Bible Quiz Questions and Answers from 2 Corinthians Chapter-10

 Tamil Bible Quiz on 2 Corinthians Chapter:10

1➤ நாங்கள் இதன்படி போர்செய்கிறவர்களல்ல.

1 point

2➤ எங்களுடைய போராயுதங்கள்.................

1 point

3➤ தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற இவைகளை நிர்மூலமாக்கவேண்டும்.

1 point

4➤ இவைகளை கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைபடுத்துகிறவர்களாயிருக்கிறோம்.

1 point

5➤ உங்களை நிர்மூலமாக்குகிறதற்கல்ல இதற்காக கர்த்தர் எங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார்.

1 point

6➤ பவுலின் நிருபங்கள்....................

1 point

7➤ அவர்கள் சொன்னார்கள் பவுலின் சரீரத்தின் தோற்றமோ ...............

1 point

8➤ பவுல் சொன்னார் நாங்கள் இதன்படியே மேன்மைபாராட்டுகிறோம்.

1 point

9➤ மேன்மைப்பாராட்டுகிறவன் இதைக் குறித்து மேன்மைபாராட்டக்கடவன்.

1 point

10➤ தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல இவனே உத்தமன்.

1 point

You Got