Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.73) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.73 (MCQ)

1➤ புறப்பட்டது இடி., புறப்பட்டது மின்னல்., புறப்பட்டது., சத்தம்.,- எதிலிருந்து?

1 point

2➤ ஒரே நாழிகையில் யாருக்கு ஆக்கினை வந்தது?

1 point

3➤ யுஸ்துவின் மறு பெயர் என்ன?

1 point

4➤ கீழ்ப்படியாதவர்களும், எதிர்த்துப் பேசுகிறவர்களும் யார்?

1 point

5➤ விசுவாசத்தினால் வராத யாவும் _________

1 point

6➤ உமக்காக என் ஜீவனையும் கொடுப்பேன் என்றவர்.

1 point

7➤ கர்த்தர் இதின்மேல் பிரியமாயிருப்பேன் என்கிறார்.

1 point

8➤ களங்கமில்லாத ஞானப்பால் எது?

1 point

9➤ நான் பாவியான மனுஷன் - யார் யாரிடம் கூறியது?

1 point

10➤ ________ வராமல் போவது கூடாத காரியம்

1 point

You Got