Tamil Bible Quiz Questions and Answers from John Chapter-2

 Tamil Bible Quiz on Gospel of John Chapter:2

Tamil Bible Quiz Questions and Answers from John Chapter-2
Bible Quiz in Tamil John Chapter-2



1➤ கலிலேயாவிலுள்ள இந்த பட்டணத்தில் ஒரு கலியாணம் நடந்தது.

1 point

2➤ எத்தனை கற்சாடிகள் அங்கே வைத்திருந்தனர்?

1 point

3➤ இயேசு வேலைக்காரரை நோக்கி ஜாடிகளில் இதை நிரப்புங்கள் என்றார்.

1 point

4➤ வேலைக்காரர்கள் தண்ணீர் நிரப்பப்பட்ட கற்சாடிகளில் இருந்து எதை விருந்தினர்களுக்கு பரிமாறினார்கள்?

1 point

5➤ பந்திவிசாரிப்புகாரன் மணவாளனிடம் என்ன சொன்னார்?

1 point

6➤ இயேசு பஸ்கா பண்டிகைக்காக இந்த பட்டணத்திற்கு போனார்.

1 point

7➤ இயேசு காசுக்காரரை இந்த இடத்தில் இருந்து துரத்தினார்.

1 point

8➤ இயேசு சொன்னார் என் பிதாவின் வீட்டை இப்படி மாற்றாதீர்கள் .

1 point

9➤ இயேசு சொன்னார் இந்த ஆலயத்தை இடித்து போடுங்கள் எத்தனை நாளைக்குள்ளே அதை எழுப்புவேன் என்று தமது சரீரமாகிய ஆலயத்தை குறித்து பேசினார்?

1 point

10➤ யூதர்கள் சொன்னார்கள் இந்த ஆலயத்தை கட்ட இத்தனை வருடங்களானது என்றார்கள்.

1 point

You Got