Tamil Bible Quiz Questions and Answers from Matthew Chapter-3

Tamil Bible Quiz Questions and Answers from Matthew Chapter-3
Bible Quiz in Tamil Matthew Chapter-3


1➤ யோவான்ஸ்நானன் எந்த வனாந்தரத்தில் பிரசங்கம்பண்ணினார்?

1 point

2➤ யோவான்ஸ்நானன் என்ன பிரசங்கித்தார்

1 point

3➤ யோவானுடைய ஆடைகள் இவைகளால் செய்யப்பட்டிருந்து.

1 point

4➤ யோவானுக்கு இவைககள் ஆகாரமாயிருந்தது.

1 point

5➤ யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு ஜனங்கள் எங்கே வந்தார்கள்?

1 point

6➤ பரிசேயர்களையும் சதுசேயர்களையும் யோவான் எப்படி அழைத்தார்?

1 point

7➤ யோவான் சொன்னார் எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் வல்லவராயிருக்கிறார் அவர் உங்களுக்கு இவைகளால் ஞானஸ்நானம் கொடுப்பார்.

1 point

8➤ இயேசு ஞானஸ்நானம் பெறுவதற்கு யோவானிடம் வந்த போது யோவான் என்னச் சொன்னார்?

1 point

9➤ இயேசு ஞானஸ்நானம் பெற்றபொழுது இதோ வானம் அவருக்குத் திறக்கப்பட்டது தேவ ஆவி எந்த ரூபத்தில் இறங்கினார்?

1 point

10➤ வானத்திலிருந்து ஒரு சத்தமுண்டாகி இவர் என்னுடைய நேசகுமாரன் இவருக்கு செவிகொடுங்கள்....

1 point

You Got