Tamil Bible Quiz Questions and Answers from 1 Corinthians Chapter-7

 Tamil Bible Quiz on 1 Corinthians Chapter:7

Tamil Bible Quiz Questions and Answers from 1 Corinthians Chapter-7
Bible Quiz in Tamil 1 Corinthians Chapter-7


1➤ இது இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும் அவனவன் தன் சொந்தப் புருஷனையும்உடையவர்களாயிருக்கவேண்டும்.

1 point

2➤ புருஷன் தன் மனைவிக்குச்செய்ய வேண்டிய ...........................செய்யக்கடவன்.

1 point

3➤ மனைவியின் சரீரத்திற்கு அதிகாரி யார்?

1 point

4➤ பவுல் சொன்னார் இதை நான் ........................... ஆகச் சொல்லுகிறேன்.

1 point

5➤ ஒரு ஸ்திரீ தன் புருஷனைப் பிரிந்து போனால் அவள்................................

1 point

6➤ சகோதரனொருவனுடைய மனைவி அவிசுவாசியாயிருந்தும் அவனுடனே வாசமாயிருக்க அவளுக்குச் சம்மதமிருந்தால் அவன் ..........................

1 point

7➤ ஒரு ஸ்திரீயினுடைய புருஷன் அவிசுவாசியாயிருந்தும் அவளுடனே வாசமாயிருக்க அவனுக்குச் சம்மதமிருந்தால் அவள்...........................

1 point

8➤ அவிசுவாசியான புருஷன் தன்................................ பரிசுத்தமாக்கப்படுகிறான்.

1 point

9➤ ஆகிலும் அவிசுவாசி பிரிந்து போனால்..........................

1 point

10➤ ஒருவன் விருத்த சேதனமில்லாத வனாய் அழைக்கப்பட்டிருந்தால் ........................

1 point

You Got