Tamil Bible Quiz Questions and Answers from John Chapter-1

 Tamil Bible Quiz on Gospel of John Chapter:1

1➤ ஆதியிலே வார்த்தை இருந்தது அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது அந்த வார்த்தை...........................

1 point

2➤ அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ அத்தனை பேர்களும்.................................

1 point

3➤ அது மாம்சமாகி நமக்குள்ளே வாசம்பண்ணினார்.

1 point

4➤ நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது கிருபையும் சத்தியமும்........................ ...............

1 point

5➤ இவர் தன்னை நான் வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்று தன்னை அறிமுகப்படுத்தினார்?

1 point

6➤ யோவான் இயேசுவை இப்படி அறிமுகம் செய்தார்.

1 point

7➤ யோவான் ஸ்நானன் இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்தபோது பரிசுத்த ஆவியானவர் எதைப் போல அவர் மேல் இறங்கி தங்கினதைக் கண்டார்?

1 point

8➤ இயேசு எதினால் ஞானஸ்நானம் கொடுக்கிறவர்?

1 point

9➤ இந்த மனிதன் தன் சகோதரரோடு கூட இயேசுவை பின்பற்றினார்.

1 point

10➤ இயேசு சீமோனை நோக்கி நீ கேபா என்னப்படுவாய் கேபா என்பதற்கு.....................

1 point

You Got