Tamil Bible Quiz Questions and Answers from Revelation Chapter-15

 Tamil Bible Quiz on Revelation Chapter:15

1➤ யோவான் எத்தனை தூதரைக் கண்டான்?

1 point

2➤ தூதர்களிடம் என்ன இருந்தது?

1 point

3➤ அவைகளால்................ முடிகிறது.

1 point

4➤ இது கலந்த கண்ணாடிக் கடலை யோவான் கண்டார்.

1 point

5➤ யார் கண்ணாடிக் கடலருகே நிற்கிறதை யோவான் கண்டார்?

1 point

6➤ அவர்கள் எதைப் பிடித்துக்கொண்டிருந்தார்கள்?

1 point

7➤ அவர்கள் இந்த தேவ ஊழியக்காரரின் பாடலைப் பாடினார்கள்.

1 point

8➤ அவர்கள் ........................பாட்டையும் பாடினார்கள்.

1 point

9➤ தூதர்கள் என்ன வஸ்திரம் தரித்திருந்தார்கள்?

1 point

10➤ தேவனுடைய மகிமையினாலும் இதனாலும் தேவனுடைய ஆலயம் நிறைந்தது.

1 point

You Got