Tamil Bible Quiz Questions and Answers from Revelation Chapter-22

 Tamil Bible Quiz on Revelation Chapter:22

1➤ யோவான் தெளிவான ....................தண்ணீருள்ள சுத்தமான நதியைக் கண்டான்.

1 point

2➤ இந்த நதி இங்கிருந்து புறப்பட்டு வருகிறது.

1 point

3➤ நதியின் இருகரையிலும் ...............விருட்சம் இருந்தது

1 point

4➤ எத்தனைவிதமான கனிகளைதரும் விருட்சங்கள் இருந்தன?

1 point

5➤ அந்த விருட்சத்தின் இலைகள் ................

1 point

6➤ தேவனுடைய ஊழியக்காரார்கள் நெற்றியில் இது இருக்கும்.

1 point

7➤ இது அங்கே இராது.

1 point

8➤ யோவான் இதைச் செய்யாதபடிக்கு தடுக்கப்பட்டார்.

1 point

9➤ இந்த புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களில் எதையாகிலும்.........

1 point

10➤ இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர் சொன்னார்................

1 point

You Got