Tamil Bible Quiz Questions and Answers from Revelation Chapter-6

 Tamil Bible Quiz on Revelation Chapter:6

1➤ வெள்ளைக்குதிரைமேல் ஏறியிருந்தவன் வில்லைப்பிடித்திருந்தான் அவனுக்கு ஒரு கிரீடம் கொடுக்கப்பட்டிருந்தது அவன் இப்படி புறப்பட்டான்.

1 point

2➤ சிகப்புக் குதிரையின்மேல் ஏறியிருந்தவனுக்கு பூமியிலிருந்து இதை எடுத்துபோடும்படியான அதிகாரம் கொடுக்கப்பட்டது.

1 point

3➤ கறுப்புக் குதிரையின் மேல் ஏறியிருந்தவன் கையில் எதைப் பிடித்திருந்தான்?

1 point

4➤ இதற்கு ஒருபடி கோதுமை என்று ஜீவன்களின் மத்தியில் இருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன்.

1 point

5➤ மங்கினநிறமுள்ள குதிரையின்மேல் ஏறியிருந்தவனுடைய பெயர் என்ன?

1 point

6➤ மங்கினநிறமுள்ள குதிரையின் பின்சென்றது என்ன?

1 point

7➤ ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது இதினிமித்தம் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பீடத்தின்கீழே கண்டேன்.

1 point

8➤ அவர்கள் ஒவ்வொருவருக்கும் என்ன கொடுக்கப்படீடது?

1 point

9➤ ஆறாம் முத்திரையை உடைத்தபோது........................

1 point

10➤ பூமியின் மனிதர்கள் பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி என்ன சொன்னார்கள்?

1 point

You Got