Tamil Bible Quiz Questions and Answers from Ephesians Chapter-4

 Tamil Bible Quiz on Ephesians Chapter:4

1➤ இதன் அளவுக்குத்தக்கதாக நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது.

1 point

2➤ இதற்காக அவர் சிலரை அப்போஸ்தலராகவும் சிலரை தீர்க்கத்தரிசிகளாயும் சிலரை சுவிசேஷகராயும் சிலரை போதகராயும் சிலரை மேய்ப்பர்களாயும் ஏற்ப்படுத்தினார்.

1 point

3➤ நாம் இனி இப்படியிராமல் மனுஷருடைய சூதும் தந்திரமுமுள்ள போதகமாய் பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிரதிருங்கள்.

1 point

4➤ சரீரத்திற்கு தலை யார்?

1 point

5➤ புறஜாதிகள் தங்கள்..................................நடக்கிறதுபோல நீங்கள் இனி நடவாமலிருங்கள்.

1 point

6➤ மற்ற புறஜாதிகள் தங்களில் இருக்கும் இதனாலே தேவனுடைய ஜீவனுக்கு அந்நியரானார்கள்.

1 point

7➤ மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட இதைத் தரித்துக் கொள்ளுங்கள்.

1 point

8➤ சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் .................தணியக்கடவது.

1 point

9➤ இதற்கு இடங்கொடாமலும் இருங்கள்.

1 point

10➤ இவைகள் ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்.

1 point

You Got