Tamil Bible Quiz Questions and Answers from 1 Peter Chapter-1

 Tamil Bible Quiz on 1 Peter Chapter:1

1➤ இந்த நிருபத்தை எழுதினது யார்?

1 point

2➤ உங்கள் விசுவாசத்தின் சோதனையானது இதைப்பார்க்கிலும் விலையேறப்பெற்றதாயிருக்கிறது.

1 point

3➤ நாம் இவரைக் காணாமலிருந்தும் இவரிடத்தில் அன்புகூருகிறோம்.

1 point

4➤ தீர்க்கதரிசிகள் கிறிஸ்துவுக்கு உண்டாகும் பாடுகளையும்....................தீர்க்கத்தரிசனம் சொன்னார்கள்.

1 point

5➤ இதைப்போல நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறது.

1 point

6➤ நாம் இதனாலே மீட்கப்படவில்லை.

1 point

7➤ நாம் இதனாலே மீட்கப்பட்டோம்.

1 point

8➤ நீங்கள் மாயமற்ற சுத்த இருதயத்தோடே இதைச் செய்யுங்கள்.

1 point

9➤ மாம்சமெல்லாம் இதைப் போன்றது.

1 point

10➤ இது என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்.

1 point

You Got