Tamil Bible Quiz Questions and Answers from 2 Corinthians Chapter-8

 Tamil Bible Quiz on 2 Corinthians Chapter:8

1➤ இந்த நாட்டுச் சபைகளுக்கு தேவன் அளித்த கிருபையை கொரிந்தியர்கள் அறிந்துக் கொள்ள பவுல் விரும்பினார்.

1 point

2➤ அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில்............

1 point

3➤ அவர்கள் தங்கள் கொடிய தரித்திரத்திலும்.............

1 point

4➤ பவுல் கொரிந்து சபை மற்ற சபைகளைப் போல இந்த காரியத்தில் தங்களை நிருபிக்க வேண்டும் என்று விரும்பினார்.

1 point

5➤ இவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும் உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே.

1 point

6➤ நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே....................

1 point

7➤ பவுல் சொன்னார் மற்றவர்களுக்கு சகாயமும் உங்களுக்கு .................................உண்டாகும்படியல்ல.

1 point

8➤ எழுதியிருக்கிறபிரகாரம் மிகுதியாய் சேர்த்தவனுக்கு

1 point

9➤ எழுதியிருக்கிறபிரகாரம் கொஞ்சமாய் சேர்த்தவனுக்கு......................

1 point

10➤ பவுல் அவர்களை நோக்கி தீத்துவுக்கும் உடன்வேலைக்காரருக்கும் சபைக்கும் இதை திருஷ்டாந்தப்படுத்துங்கள்

1 point

You Got