Tamil Bible Quiz Questions and Answers from John Chapter-9

 Tamil Bible Quiz on Gospel of John Chapter:9

Tamil Bible Quiz Questions and Answers from John Chapter-9
Bible Quiz in Tamil John Chapter-9



1➤ அந்த மனிதன் எத்தனை வருடங்களாக குருடனாயிருந்தான்?

1 point

2➤ சீஷர்கள் அந்த குருடனான மனிதனை கண்ட போது இயேசுவிடம் என்ன கேட்டார்கள்?

1 point

3➤ இயேசு சொன்னார் நான் உலகத்திலிருக்கையில்.........................

1 point

4➤ இயேசு அந்த மனிதனின் கண்களின் மேல் எதைப் பூசினார்?

1 point

5➤ அந்த மனிதன் தன் கண்களை கழுவின குளத்தின் பெயர் என்ன?

1 point

6➤ எந்த நாளில் குருடனின் கண்கள் திறந்தது?

1 point

7➤ பரிசேயர்கள் அவன் குருடனாயிருந்து பார்வையடைந்ததை நம்பாமல் யாரிடம் அதைக் குறித்து விசாரித்தனர்?

1 point

8➤ பரிசேயர்கள் தங்களை யாருடைய சீஷர்கள் என்று சொன்னார்கள்?

1 point

9➤ முன்பு குருடனாயிருந்த அந்த மனிதன் யாருக்கு தேவன் செவிகொடுப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம் என்றான்?

1 point

10➤ இயேசு பரிசேயர்களை நோக்கி நீங்கள் குருடராயிருந்தால் உங்களுக்கு...............

1 point

You Got