Tamil Bible Quiz Questions and Answers from Colossians Chapter-4

 Tamil Bible Quiz on Colossians Chapter:4

1➤ எஜமான்களே உங்களுக்கும் .................இருக்கிறாரென்று அறிந்து வேலைக்காரருக்கு நீதியும் செவ்வையுமானதைச் செய்யுங்கள்.

1 point

2➤ இடைவிடாமல் இதைச் செய்யுங்கள்.

1 point

3➤ பவுல் சொன்னார் தேவன் இதைத் திறந்தருள எங்களுக்காக வேண்டுதல் செய்யுங்கள்.

1 point

4➤ இதைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்.

1 point

5➤ இவைகள் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.

1 point

6➤ பவுல் சொன்னார் இந்த இரண்டு மனிதர்களையும் உங்களிடத்தில் அனுப்பியிருக்கிறேன்.

1 point

7➤ எப்பாப்பிராவும் தன் ......................உங்களுக்காக எப்பொழுதும் போராடுகிறான்.

1 point

8➤ இவர் பிரியமான வைத்தியர் என்று அழைக்கப்பட்டார்.

1 point

9➤ இந்த நிருபமானது இந்த சபையிலும் வாசிக்கும்படி செய்யுங்கள் என்று பவுல் சொன்னார்.

1 point

10➤ பவுல் சொன்னார் இதை நினைத்துக்கொள்ளுங்கள் என்றார்.

1 point

You Got