Tamil Bible Quiz Questions and Answers from Acts chapter-1


1. அப்போஸ்தலர் நடபடிகளின் ஆசிரியர் யார்?



2. அப்போஸ்தலர் நடபடிகள் எழுதப்பட்ட காலம்?



3. அப்போஸ்தலர் நடபடிகளில் உள்ள அதிகாரிகள் எத்தனை?



4. அப்போஸ்தலர் நடபடிகளில் உள்ள வசனங்கள் எத்தனை?



5. அப்போஸ்தலர் நடபடிகளில் உள்ள பழைய ஏற்பாட்டு மேற்கோள்கள்?



6. உயிர்த்தெழுந்த இயேசு எத்தனை நாள் பூமியில் இருந்தார்?



7. அநேக தெளிவான திருஷ்டாந்தரங்களினாலே தாம் உயிரோடிருப்பதாக இயேசு யாருக்கு காண்பித்தார்?



8. பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பெற்றது?



9. இயேசுவானவர் பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேற அப்போஸ்தலர்களை எங்கு காத்திருக்க சொன்னார்?



10. இயேசுவை உயர எடுத்துக் கொண்டது?



11. எருசலேமிற்கும் ஒலிவ‌மலைக்கும் இடைப்பட்ட தூரம்?



12. இயேசு கிறிஸ்து எடுத்துக்கொள்ளப்பட்ட இடம்?



13. நூற்று இருபது பேர் கூடியிருந்த இடத்தில் பேசுவதற்காக எழுந்து நின்றது?



14. அநீதத்தின் கூலியினால் ஒரு நிலத்தை வாங்கி தலைகீழாக விழுந்தது?



15. தன் வயிறு வெடித்து குடல் சரிந்து இறந்தவன்?
" />



16. இரத்த நிலம் என்பதன் அர்த்தம்?



17. அவனுடைய வாசஸ்தலம் பாழாகக்கடவது, ஒருவனும் அதில் வாசம் பண்ணாதிருப்பானாக என்று எழுதப்பட்ட புத்தகம்?



18. யுஸ்து மற்றும் பர்சபா என்று அழைக்கப்பட்டது?



19. யூதாஸ் காரியோத்திற்கு பதிலாக சீட்டுப்போட தேர்ந்தெடுக்கப்பட்ட இருவர்?



20. யூதாஸ் காரியோத்திற்கு பதிலாக அப்போஸ்தலரோடு சேர்க்கப்பட்டது?


You have answred of 20 questions successfuly