Tamil Bible Quiz Questions and Answers from James Chapter-5

 Tamil Bible Quiz on James Chapter:5

1➤ ஐசுவரிவான்கள் என்ன செய்யும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்?

1 point

2➤ இதற்காக பொறுமையோடிருங்கள்.

1 point

3➤ கர்த்தர் மிகுந்த....................

1 point

4➤ இந்த மனிதனின் பொறுமையைக்குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.

1 point

5➤ உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ..............

1 point

6➤ ஒருவன் மகிழ்ச்சியாயிருந்தால்...............

1 point

7➤ ஒருவன் வியாதிப்பட்டால் அவன்......................

1 point

8➤ விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்.........

1 point

9➤ நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் .................

1 point

10➤ இந்த மனிதன் ஜெபம்பண்ணினான் மூன்றுவருஷமும் ஆறுமாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை.

1 point

You Got