Tamil Bible Quiz Questions and Answers from 2 Thessalonians Chapter-2

 Tamil Bible Quiz on 2 Thessalonians Chapter:2

1➤ இது சமீபமாயிருக்கிறபடியால் சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள்.

1 point

2➤ ஒருவனும் உங்களை ......................எச்சரிக்கையாயிருங்கள்.

1 point

3➤ தேவனுடைய வருகைக்கு முன்பாக இது முந்தி நேரிடும்.

1 point

4➤ அந்த நாளுக்கு முன்பு யார் வெளிப்படுவார்?

1 point

5➤ கேட்டின் மகன் இங்கே உட்காருவான்.

1 point

6➤ தேவன் அந்த அக்கிரமக்காரனை இதனால் அளிப்பார்.

1 point

7➤ தேவன் அந்த அக்கிரமக்காரனை இதன் பிரசன்னத்தினாலே நாசம்பண்ணுவார்.

1 point

8➤ இது செயல்பட்ட பின்பு தேவன் வருவார்.

1 point

9➤ சத்தியத்தின் மேலுள்ள அன்பை அங்கிகரிக்காதவர்களுக்குள்ளே தேவன் இதை அனுப்புவார்.

1 point

10➤ சத்தியத்தை விசுவாசியாமல் இதிலே பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படுவார்கள்.

1 point

You Got