Tamil Bible Quiz Questions and Answers from Revelation Chapter-16

 Tamil Bible Quiz on Revelation Chapter:16

1➤ முதலாம் தூதன் தன் கலசத்தில் உள்ளதை பூமியில் ஊற்றினான் உடனே மிருகத்தின் முத்திரையை தரித்தவர்களுக்கு இது உண்டாயிற்று

1 point

2➤ இரண்டாம் தூதன் தன் கலசத்தில் உள்ளதை சமுத்திரத்தில் ஊற்றினான் உடனே அது ............

1 point

3➤ மூன்றாம் தூதன் தன் கலசத்தில் உள்ளதை ஆறுகளிலும் நீரூற்றுகளிலும் ஊற்றினான் உடனே அவைகள்.......

1 point

4➤ நான்காம் தூதன் தன் கலசத்தில் உள்ளதை சூரியன் மேல் ஊற்றினான் இதற்கான அதிகாரம் அதற்கு கொடுக்கப்பட்டது.

1 point

5➤ ஐந்தாம் தூதன் தன் கலசத்தில் உள்ளதை மிருகத்தின் சிங்காசனத்தின்மேல் ஊற்றினான் அதின் ராஜ்ஜியம் இருளடைந்தது தங்கள் வருத்தங்களினாலும் புண்களினாலும் இப்படி செய்தார்கள்.

1 point

6➤ ஆறாம் தூதன் தன் கலசத்தில் உள்ளதை இந்த பெரிய நதியின் மேல் ஊற்றினான் உடனே அது வற்றிப்போயிற்று.

1 point

7➤ வலுசர்ப்பத்தின் வாயிலும் மிருகத்தின் வாயிலும் கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலுமிருந்து இதற்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகள் புறப்பட்டு வருகிறதை யோவான் கண்டார்

1 point

8➤ அவர்கள் எந்த இடத்தில் யுத்தத்திற்காக கூடினார்கள்?

1 point

9➤ ஏழாம் தூதன் தன் கலசத்தில் உள்ளதை ஆகாயத்தில் ஊற்றினான் அப்பொழுது பெருஞ்சத்தம் இடிமுழக்கங்களும் மின்னல்களும் உண்டாயின.................

1 point

10➤ இது வானத்திலிருந்து விழுந்தது.

1 point

You Got