Tamil Bible Quiz Questions and Answers from Revelation Chapter-10

 Tamil Bible Quiz on Revelation Chapter:10

1➤ தூதனை என்ன சூழ்ந்திருந்தது?

1 point

2➤ தூதனின் சிரசில் என்ன இருந்தது?

1 point

3➤ தூதனின் கால்கள்................................ஸ்தம்பங்களைப் போலிருந்தது.

1 point

4➤ தூதன் தன்னுடைய பாதத்தை எங்கே வைத்திருந்தான்?

1 point

5➤ தூதனின் கையில் என்ன இருந்தது?

1 point

6➤ அவ்வேழு இடிகளும் தங்கள் சத்தங்களைமுழங்கினபோது யோவானிடம் என்ன சொன்னது?

1 point

7➤ தூதன் இனி இது செல்லாது என்று ஆணையிட்டு சொன்னான்.

1 point

8➤ தூதன் அந்த புஸ்தகத்தை என்ன செய்யும்படி யோவானிடம் கூறினார்?

1 point

9➤ யோவானின் வாய்க்கு அது இப்படியிருந்தது.

1 point

10➤ தூதன் யோவனை நோக்கி நீ அனேக ஜனங்களை குறித்து இதைச் சொல்ல வேண்டும் என்றார்.

1 point

You Got