Tamil Bible Quiz Questions and Answers from 1 Peter Chapter-5

 Tamil Bible Quiz on 1 Peter Chapter:5

1➤ மூப்பர்கள் இதைச் செய்ய அறிவுறுதப்படுகிறார்கள்.

1 point

2➤ மூப்பர்கள் இப்படிப்பட்டவர்களாக அல்ல மந்தைக்கு மாதிரிகளாகவும் காண்காணிப்புச் செய்யுங்கள்.

1 point

3➤ பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது இதைப் பெறுவார்கள்.

1 point

4➤ இளைஞரே இப்படி செய்யுங்கள்

1 point

5➤ இதை அணிந்துகொள்ளுங்கள்.

1 point

6➤ தேவன் இவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார்.

1 point

7➤ இவர்களுக்கு தேவன் கிருபை அளிக்கிறார்.

1 point

8➤ ஏற்றகாலத்தில் தேவன் உங்களுக்கு இதைச் செய்ய அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்

1 point

9➤ அவர்................. உங்கள் கவலைகளெல்லாம் அவர்மேல் வைத்து விடுங்கள்.

1 point

10➤ பிசாசானவன் இதைப் போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.

1 point

You Got