Tamil Bible Quiz Questions and Answers from Colossians Chapter-3

 Tamil Bible Quiz on Colossians Chapter:3

1➤ நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால் இவைகளைத் தேடுங்கள்.

1 point

2➤ கோபமும் மூர்க்கமும் பொறாமையும் தூஷணமும் வம்பும் வார்த்தைகளாகிய இவைகளை என்ன செய்ய வேண்டும்?

1 point

3➤ ஒருவர் பேரில் ஒருவருக்கு குறையுண்டானால் இப்படிச் செய்ய வேண்டும்.

1 point

4➤ இவை எல்லாவற்றின் மேலும் இதைத் தரித்துக்கொள்ளுங்கள்.

1 point

5➤ இவை உங்கள் இருதயத்தை ஆளக்கடவது.

1 point

6➤ இவைகள் உங்களுக்குள்ளே பரிபூரணமாக வாசமாயிருப்பதாக.

1 point

7➤ மனைவிகள் யாருக்கு கீழ்ப்படிந்திருக்க வேண்டும்?

1 point

8➤ புருஷர்கள் இதைச் செய்ய வேண்டும்.

1 point

9➤ பிள்ளைகள் இதைச் செய்ய வேண்டும்.

1 point

10➤ வேலைக்காரர்கள் இதைச் செய்ய வேண்டும்.

1 point

You Got