Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.38) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.38 (MCQ)

1➤ இவன் பிலாத்துவினிடத்தில் துணிந்துபோய் இயேசுவின் சரீரத்தைக் கேட்டான்?

1 point

2➤ ஆகாய், மக்களை..... கட்டும்படி உற்சாகப்படுத்தினான்.

1 point

3➤ அவர் உன் தலையை நசுக்குவார் என்று யாருக்குச் சொல்லப்பட்டது?

1 point

4➤ யூதாஸ் காரியோத்திற்குப் பதிலாகத் தெரிந்துகொள்ளப்பட்ட அப்போஸ்தலர் யார்?

1 point

5➤ சவுல் தமஸ்குவில் சந்திக்கப்பட்ட நேரம் எது?

1 point

6➤ எத்தனை வருடம் இஸ்ரவேலர் எகிப்தில் அடிமைகளாயிருந்தார்கள்?

1 point

7➤ நான் பெற்ற என் மகன் என்று பவுல் யாரைக் குறிப்பிடுகின்றான்?

1 point

8➤ எத்தனை தடவை ஜீவவிருட்சம் கனிகொடுக்கும்?

1 point

9➤ யோசேப்பு எத்தனை வயதில் மரித்தான்?

1 point

10➤ பழைய எற்பாட்டுத் தீர்க்கதிரிசிகளில் யார் கிறிஸ்து பெத்லகேமில் பிறப்பார் என்று தீர்க்கதரிசினம் உரைத்தது?

1 point

You Got