Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.66) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.66 (MCQ)

1➤ நீ என் நாமத்தைக் கேட்பானேன் என்று சொல்லி யார் ஆசீர்வதிக்கப்பட்டது?

1 point

2➤ ஆவிக்குள் வனாத்தரத்திற்கு கொண்டு போகப்பட்ட ஊழியக்காரன் யார்?

1 point

3➤ கழுகுகளைப் பார்க்கிலும் வேகமும், சிங்கங்களைப் பார்க்கிலும் பலமுள்ளவர்களாயிருந்தவர்கள் யார்?

1 point

4➤ நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது எதை உண்டாக்கும்?

1 point

5➤ பருக்களால் வாதிக்கப்பட்டு இறந்துபோன மனிதன் யார்?

1 point

6➤ மெனே மெனே தெக்கேல் உப்பார்சின் என்பதன் பொருள் என்ன?

1 point

7➤ எவைகள் தேவனுடைய இராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை?

1 point

8➤ பூமியெங்கும் அந்தகாரம் உண்டான நேரம் எது?

1 point

9➤ ஏரோது ஏரோதியாளை தனக்கு மனைவியாக்கிக்கொண்டான். அவள் யாருடைய மனைவி?

1 point

10➤ இறைச்சிக்காக கர்த்தருடைய செவிகள் கேட்க அழுதவர்க் யார்?

1 point

You Got