Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.100) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.100 (MCQ)

1➤ நிலத்தில் செறிந்திருக்கும் ஊர்வனவற்றில் தீட்டானவை எவை?

1 point

2➤ கணவன் தன் தாய் தந்தையைவிட்டு மனைவியுடன் ஒன்றித்திருப்பான் . ஏன்?

1 point

3➤ ஓர் மலையில் ஆரோன் இறந்த பொழுது அவன் வயது என்ன?

1 point

4➤ சாமுவேலின் தாய் அவனுக்காக ஆண்டுதோறும் என்ன கொடுப்பாள்?

1 point

5➤ நீ கடவுளுக்கு அஞ்சுபவன் என்று இப்போது அறிந்துக்கொண்டேன். இது யார் யாரிடம் கூரியது?

1 point

6➤ கழுதையின் பச்சை தாடை எலும்பைக் கொண்டு சிம்சோன் எத்தனை பேரைக் கொன்றான்?

1 point

7➤ என்மீது அன்புக் கூர்ந்து என் கட்டளைகளைக் கடைப்பிடிப்போர்க்கு _______________ தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன்.

1 point

8➤ பெலிஸ்தியரின் நூறு நுனித்தோல்களை கொண்டுவந்தால் போதும் என்று சவுல் ஏன் தாவீதிடம் கூறினான்?

1 point

9➤ எந்த காலக்கட்டத்தில் ரூத்தின் கதை நிகழ்ந்தது ?

1 point

10➤ நாதாபு,அபிகூ ஆகியோரை நெருப்பு விரைந்தெழுந்து அவர்களை விழுங்கியது ஏன்?

1 point

You Got