Tamil Bible Quiz Questions and Answers from John Chapter-4

 Tamil Bible Quiz on Gospel of John Chapter:4

Tamil Bible Quiz Questions and Answers from John Chapter-4
Bible Quiz in Tamil John Chapter-4



1➤ அந்த ஸ்திரீ இயேசுவை கிணற்றின் அருகே சந்தித்த பட்டணத்தின் பெயர் என்ன?

1 point

2➤ அந்த கிணற்றின் பெயர் என்ன?

1 point

3➤ இயேசு அந்த ஸ்திரீயிடம் என்ன கேட்டார்?

1 point

4➤ இயேசு அந்த ஸ்திரீயை நோக்கி நீ என்னிடம் கேட்டிருந்தால் நான் உனக்கு இதைக் கொடுத்திருப்பேன்.

1 point

5➤ அந்த ஸ்திரீக்கு எத்தனை புருஷர்கள் இருந்தார்கள்?

1 point

6➤ உண்மையாய்த் தொழுது கொள்ளுகிறார்கள் பிதாவை ஆவியோடும்............................

1 point

7➤ அந்த ஸ்திரீ இதை வைத்து விட்டு ஊருக்குள்ளே போனாள்.

1 point

8➤ இயேசு சொன்னார் தீர்க்கதரிசிக்கு இங்கு கனமில்லை என்றார்.

1 point

9➤ ராஜாவின் மனுஷரில் ஒருவன் யாரை குணமாக்கும் படி இயேசுவிடம் கூறினான்?

1 point

10➤ எந்த மணிநேரத்தில் ஜுரம் அவனை விட்டு விலகினது?

1 point

You Got