Tamil Bible Quiz Questions and Answers from Matthew Chapter-8

Tamil Bible Quiz Questions and Answers from Matthew Chapter-8
Bible Quiz in Tamil Matthew Chapter-8



1➤ உமக்கு சித்தமானால் என்னை சுத்தமாக்க உம்மால் கூடும் என்று இயேசுவிடம் சொன்ன குஷ்டரோகிக்கு அவர் சொன்ன பதில் என்ன?

1 point

2➤ நூற்றுக்கு அதிபதியின் வேலைக்காரனுடைய பிரச்சினை என்ன?B

1 point

3➤ நூற்றுக்கு அதிபதி இயேசுவை நோக்கி என் வேலைக்காரனை சொஸ்தமாக்க உம்மால் கூடும் நீர் இதை மட்டும் செய்தால் போதும் அவன் சொஸ்தமாவான்

1 point

4➤ பேதுருவின் மாமியாருடைய பிரச்சினை என்ன?

1 point

5➤ சீஷர்கள் படகில் இருந்த போது பெருங்காற்று உண்டாயிற்று அப்பொழுது இயேசு என்ன செய்து கொண்டிருந்தார்?

1 point

6➤ சீஷர்கள் பயப்பட்ட போது இயேசு அவர்களை எப்படி அழைத்தார்?

1 point

7➤ அந்த மனுஷர்கள் ஆச்சரியப்பட்டார்கள் ஏனெனில்.......

1 point

8➤ கடலின் அக்கரையில் இரண்டு பேர் அவருக்கு எதிராக வந்தார்கள்?

1 point

9➤ இயேசு பிசாசுகளை துரத்தின போது அவைகள் எங்கே போனது?

1 point

10➤ பன்றிக் கூட்டமெல்லாம் எங்கே பாய்ந்தது?

1 point

You Got