Tamil Bible Quiz Questions and Answers from Hebrews Chapter-2

 Tamil Bible Quiz on Hebrews Chapter:2

1➤ பெரிதான.................. குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படி தப்பித்துக்கொள்ளுவோம்.

1 point

2➤ இதனால் தேவன் தாமே சாட்சிகொடுக்கிறார்.

1 point

3➤ தேவ தூதரிலும் சற்று சிறியவராக்கப்பட்டவர் யார்?

1 point

4➤ இயேசு இதனால் முடிசூட்டப்பட்டார்.

1 point

5➤ இயேசு தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும் இதை ருசிபார்த்தார்.

1 point

6➤ பரிசுத்தஞ்செய்கிறவரும்.................. யாவரும் ஒருவரால். உண்டாயிருக்கிறார்கள்.

1 point

7➤ மரணத்திற்கு அதிகாரி யார்?

1 point

8➤ இயேசு மரணபயத்தினாலே............................... யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கு அப்படியானார்.

1 point

9➤ இயேசு தேவதூதருக்கு உதவியாக கைகொடாமல் இவரின் சந்ததிக்கு உதவியாகக் கைகொடுத்தார்.

1 point

10➤ இயேசு தமது ஜனத்தின் பாவங்களை நிவிர்த்தி செய்ய இப்படியானார்.

1 point

You Got