Tamil Bible Quiz Questions and Answers from Acts Chapter-16

 Tamil Bible Quiz on Book of Acts Chapter:16

Tamil Bible Quiz Questions and Answers from Acts Chapter-16
Bible Quiz in Tamil Acts Chapter-1
6


1➤ இந்த சீஷனை பவுல் தன்னுடனே கூட்டிச் சென்றான்.

1 point

2➤ யூதர்கள் நிமித்தம் பவுல் அந்த சீஷனுக்கு இதைப் பண்ணுவித்தான்.

1 point

3➤ பவுல் இந்த தேசத்திலுள்ள ஒரு மனிதனை தரிசனத்தில் கண்டான்.

1 point

4➤ பவுல் ஆற்றினருகே உபதேசம் பண்ணினதை இந்த ஸ்திரீ கேட்டுக்கொண்டிருந்தாள்.

1 point

5➤ குறிசொல்லுகிற ஆவியைக் கொண்டிருந்த ஒரு ஸ்திரீ பவுலையும் மற்றவர்களையும் பின்தொடர்ந்தது இப்படிச் சொன்னாள்.

1 point

6➤ காவலில் வைக்கப்பட்டிருந்த பவுலும் சீலாவும் எந்த நேரத்தில் தேவனைத் துதித்துப்பாடினார்கள்?

1 point

7➤ சிறைச்சாலையின் கதவுகள் திறந்திருக்கிறதைக் கண்டபோது சிறச்சாலைக்காரன் என்ன செய்ய தீர்மானித்தான்?

1 point

8➤ சிறச்சாலைக்காரன் பவுலையும் சீலாவையும் பார்த்து என்ன கேட்டான்?

1 point

9➤ பவுலையும் சீலாவையும் சிறச்சாலைக்கான் எங்கே அழைத்துச் சென்றான்?

1 point

10➤ இந்த வார்த்தைகளைக் கேட்டபொழுது அதிகாரிகள் பயந்தார்கள் ஏனெனில் பவுலும சீலாவும்..............

1 point

You Got