Tamil Bible Quiz Questions and Answers from 2 Corinthians Chapter-2

 Tamil Bible Quiz on 2 Corinthians Chapter:2

1➤ பவுல் சொன்னார் நான் இதோடு உங்களிடத்தில் வராதபடிக்கு தீர்மானித்துக் கொண்டேன்.

1 point

2➤ பவுல் கேட்டார் நான் உங்களைத் துக்கப்படுத்தினால் எவன் என்னைச்................?

1 point

3➤ பவுல் சொன்னார் நான் அதிக............ உங்களுக்கு எழுதினேன்.

1 point

4➤ பவுல் சொன்னார் நான் உங்கள் மீது வைத்த ...................அறியும்படிக்கே உங்களுக்கு எழுதினேன்.

1 point

5➤ ஆதலால் அவன் அதிக துக்கத்தில் அமிழ்ந்துபோகாதபடிக்கு அவனுக்கு இதைச் செய்ய வேண்டும்.

1 point

6➤ துக்கமுண்டாக்கினவனுக்கு நீங்கள் இதைக் காண்பிக்க வேண்டும்.

1 point

7➤ நீங்கள் எல்லாவற்றிலேயும் இப்படி இருக்கிறீர்களோ என்று சோதித்தறியும்படி இப்படி எழுதினேன்.

1 point

8➤ சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு இப்படிச் செய்யவேண்டும்.

1 point

9➤ தேவன் நமக்கு எப்பொழுதும்..........................பண்ணுகிறார்.

1 point

10➤ நாங்கள் தேவனுக்கு...................

1 point

You Got