Tamil Bible Quiz Questions and Answers from Luke Chapter-7

 Tamil Bible Quiz on Gospel of Luke Chapter:7

Tamil Bible Quiz Questions and Answers from Luke Chapter-7
Bible Quiz in Tamil Luke Chapter-7



1➤ நூற்றுக்கு அதிபதி இயேசு என்ன செய்தால் தன் வேலைக்காரன் சொஸ்தமாவான் என்று சொன்னான்?

1 point

2➤ நூற்றுக்கு அதிபதியின் வார்த்தைகளை இயேசு கேட்ட போது இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட எதைக் காணவில்லை என்று இயேசு சொன்னார்?

1 point

3➤ இயேசு விதவையின் மகனை நோக்கி எழுந்திரு என்று சொன்னார் அவன்...................

1 point

4➤ யார் தம்முடைய சீஷர்களை அனுப்பி வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரக்காத்திருக்க வேண்டுமா? என்று இயேசுவிடம் கேட்டார்?

1 point

5➤ இயேசு சொன்னார் ஸ்தீரிகளிடத்திலே பிறந்தவர்களில் இவரைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனுமில்லை என்றார்?

1 point

6➤ பாவியாகிய ஸ்திரீ இயேசுவின் பாதத்தை எதினால் நனைத்தாள்?

1 point

7➤ அந்த ஸ்திரீ இயேசுவின் பாதத்தை எதினால் துடைத்தாள்?

1 point

8➤ இயேசு இந்த பரிசேயன் வீட்டில் இருந்தார்?

1 point

9➤ கடன்பட்டவர்கள் அதைத் திருப்பிக் கொடுக்க நிர்வாகமில்லாத போது அவன் அவர்களை .........................

1 point

10➤ இயேசு சொன்னார் இவள் மிகவும் அன்புகூர்ந்தாள் ஏனெனில்

1 point

You Got