Tamil Bible Quiz Questions and Answers from Luke Chapter-11

 Tamil Bible Quiz on Gospel of Luke Chapter:11

Tamil Bible Quiz Questions and Answers from Luke Chapter-11
Bible Quiz in Tamil Luke Chapter-11



1➤ இயேசுவின் சீஷர்களில் ஒருவன் இதை எங்களுக்கு போதிக்கவேண்டும் என்றான்.

1 point

2➤ தேடுங்கள் அப்பொழுது...................

1 point

3➤ இயேசு கேட்டார் ஒருவனிடத்தில் மகன் அப்பத்தைக் கேட்டால் அவன் தகப்பன் அவனுக்குக்.......................... கொடுப்பாரா?

1 point

4➤ அவர்களில் சிலர் இயேசு பிசாசுகளை எந்த வல்லமையினால் துரத்துகிறார் என்றார்கள்?

1 point

5➤ அசுத்த ஆவி ஒரு மனிதனை விட்டுப்புறப்படும் போது நான் விட்டு வந்த என் வீட்டுக்கு திரும்பி போவேன் என்று சொல்லி அதில் வரும் போது அது பெருக்கி ஜோடிக்கபட்டிருக்கக் கண்டு திரும்பி போய் எத்தனை ஆவிகளை கூட்டிக் கொண்டு வரும்?

1 point

6➤ இயேசு சொன்னார் இந்த சந்ததியார் பொல்லாதவர்களாயிருக்கிறார்கள் அவர்கள் இதைத் தேடுகிறார்கள்.

1 point

7➤ ஒருவனும் விளக்கைக் கொளுத்தி இங்கே வைக்க மாட்டான்.

1 point

8➤ எது சரீரத்தின் விளக்காயிருக்கிறது?

1 point

9➤ இயேசு போஜனம் பண்ணுவதற்கு முன்பு எதைச் செய்யாததை கல் குறித்து பரிசேயர்கள் ஆச்சரியப்பட்டார்கள்?

1 point

10➤ இயேசு நியாயசாஸ்திரிகளை நோக்கி உங்கள் பிதாக்கள் இவர்களைக் கொலை செய்தார்கள்.

1 point

You Got