Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.60) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.60 (MCQ)

1➤ யோசேப்பு எகிப்தின் துணைத்தலைவனாகும்போது அவன் வயது எத்தனை?

1 point

2➤ மோசேயின் மனைவி பெயர் என்ன?

1 point

3➤ மலையின்மேல் எது மறைந்திருக்கமாட்டாது?

1 point

4➤ கிதியோன் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு இட்ட பெயர்...

1 point

5➤ இருமனமுள்ளவன் தன் வழிகளில் எப்படியிருக்கிறான்?

1 point

6➤ 'நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்." இதற்காக வைக்கப்பட்டுள்ள கிரீடம் என்ன?

1 point

7➤ ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே. என்று கூறிய சீடன்...

1 point

8➤ அவன் கைகளின் கிரியையை ஆசீர்வதித்தீர் என்று சொன்னது யார்?

1 point

9➤ கர்த்தர் நல்லவரும் உத்தமருமாயிருக்கிறார்; ஆகையால் பாவிகளுக்கு வழியைத் -----------

1 point

10➤ ஒரு கழுதை புதைக்கப்படுகிறதுபோல எருசலேமின் வாசல்களுக்கு வெளியே இழுத்தெறிந்து புதைக்கப்பட்ட இராஜா யார்?

1 point

You Got