Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.28) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.28 (MCQ)

1➤ ஒவ்வொரு பிரதான ஆசாரியனும் எதைச் செய்யும்படி நியமிக்கப்படுகிறான

1 point

2➤ இயேசு யாரை ஆபிரகாமின் குமாரன் என்று சொன்னார்?

1 point

3➤ எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும்............... செய்யுங்கள்.

1 point

4➤ ஏசாயாவினுடைய குமாரன் பெயர் என்ன?

1 point

5➤ பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டுமென்று சொல்லி, இயேசு யாரை சொஸ்தமாக்கினார்?

1 point

6➤ எந்தத் தீர்க்கதரிசி இயேசு எருசலேமுக்குக் கழுதையின்மேல் எறிவருவார் என்று தீர்க்கதரிசனம் உரைத்தான்?

1 point

7➤ அப்சலோமுக்குப் பிறகு தாவீதுக்கு விரோதமாய்க் கையெடுத்த மனுஷனுடைய பெயர் என்ன?

1 point

8➤ மோசே எந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவன்?

1 point

9➤ கீழ்ப்படியாதவர்களும் எதிர்த்துப் பேசுகிறவர்களுமாயிருக்கிற ஜனங்களிடத்திற்கு நாள்முழுதும் என் கைகளை நீட்டினேன். என்று தேவன் யாரைக்குறித்து சொல்லியிருக்கின்றார்?

1 point

10➤ நீர் இன்னும் உம்முடைய உத்தமத்திலே உறுதியாய் நிற்கிறீரோ என்றது யார்?

1 point

You Got