Tamil Bible Quiz Questions and Answers from John Chapter-15

 Tamil Bible Quiz on Gospel of John Chapter:15

Tamil Bible Quiz Questions and Answers from John Chapter-15
Bible Quiz in Tamil John Chapter-15



1➤ இயேசு சொன்னார் நான் மெய்யான திராட்சச்செடி என் பிதா ..............................

1 point

2➤ கனி கொடதிருக்கிற கொடியை தோட்டக்காரன் என்ன செய்வார்?

1 point

3➤ இயேசு சொன்னார் நீங்கள் இப்பொழுதே இதனால் சுத்தமாயிருக்கிறீர்கள்

1 point

4➤ இயேசு சொன்னார் நானே திராட்சைத் செடி நீங்கள்.........................

1 point

5➤ இயேசு சொன்னார் நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால் நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ...................................

1 point

6➤ இயேசு சொன்னார் நீங்கள் இவைகளைச் செய்தால் என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.

1 point

7➤ இயேசு சொன்னார் நீங்களும்............................................அன்பாயிருக்க வேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது.

1 point

8➤ ஒருவனின் அதிகமான அன்பு என்ன?

1 point

9➤ ஊழியக்காரன் யாரை விட பெரியவனல்ல?

1 point

10➤ இவர் இயேசுவை குறித்து சாட்சிகொடுப்பார்.

1 point

You Got