Tamil Bible Quiz Questions and Answers from 1 Corinthians Chapter-1

 Tamil Bible Quiz on 1 Corinthians Chapter:1

1➤ கொரிந்து சபையின் சகோதரருக்குள் இவைகள் உண்டென்று பவுல் கேள்விப்பட்டார்.

1 point

2➤ பவுல் சொன்னார் ஞானஸ்நானத்தை கொடுக்கும்படி கிறிஸ்து என்னை அனுப்பவில்லை இதற்காகத் தான் அனுப்பினார்.

1 point

3➤ சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்கு ..........................

1 point

4➤ சிலுவையைப்பற்றிய உபதேசம் இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது..............

1 point

5➤ யூதர்கள் இதைக் கேட்கிறார்கள்.

1 point

6➤ கிரேக்கர் இதைத் தேடுகிறார்கள்.

1 point

7➤ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து யூதர்களுக்கு இவ்விதமாயிருக்கிறார்.

1 point

8➤ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து கிரேக்கருக்கு இவ்விதமாய் இருக்கிறார்.

1 point

9➤ ஞானிகளை வெட்கப்படுத்தும்படி இவைகளைத் தெரிந்துகொண்டார்.

1 point

10➤ பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் இவைகளைத் தெரிந்துகொண்டார்.

1 point

You Got