Tamil Bible Quiz Questions and Answers from Mark Chapter-6

Tamil Bible Quiz on Gospel of Mark Chapter:6

Tamil Bible Quiz Questions and Answers from Mark Chapter-6

Bible Quiz in Tamil Mark Chapter-6



1➤ இயேசு சொன்னார் ஒரு தீர்க்கதரிசி கனவீனமடையான்

1 point

2➤ இயேசு தம்முடைய சீஷர்களை அனுப்பின போது ஒன்றை மட்டும் கூட எடுத்து கொண்டு போக கட்டளையிட்டார்

1 point

3➤ சீஷர்கள் நோயாளிகளை இவ்விதமாக சொஸ்தமாக்கினார்கள்

1 point

4➤ அவளுடைய மகள் ஏரோதுவுக்காக நடனம் ஆடினாள்.

1 point

5➤ அவள் என்ன கேட்டாள்?

1 point

6➤ இயேசு எதைக் கொண்டு ஜனங்களை போஷித்தார்?

1 point

7➤ எத்தனை புருஷர்கள் சாப்பிட்டார்கள்?

1 point

8➤ எத்தனை கூடை மீதி எடுத்தார்கள்?

1 point

9➤ இயேசு கடலின் மீது நடக்கிறதை சீஷர்கள் கண்டு சத்தமிட்டு அலறினார்கள் ஏனெனில்

1 point

10➤ இயேசு பட்டணங்களிலும் கிராமங்களிலும் பிரவேசித்த போது அவர்கள் தெருக்களில் படுக்கையில் கிடத்தினார்கள்

1 point

You Got