Tamil Bible Quiz Questions and Answers from Mark Chapter-14

Tamil Bible Quiz on Gospel of Mark Chapter:14

Tamil Bible Quiz Questions and Answers from Mark Chapter-14

Bible Quiz in Tamil Mark Chapter-14


1➤ எந்த சீஷன் இயேசுவை காட்டிக்கொடுக்கும் படி பிரதான ஆசாரியர்களிடத்திற்க்கு சென்றான்?

1 point

2➤ ஒருவன் என்னை காட்டிக்கொடுப்பான் என்று இயேசு சொன்ன பொழுது சீஷர்கள் அவரிடம் என்ன கேட்டார்கள்?

1 point

3➤ திராட்சப்பழரசத்தை இயேசு எதற்கு ஒப்பிட்டு கூறினார்?

1 point

4➤ அப்பத்தை எதற்கு ஒப்பிட்டு கூறினார்?

1 point

5➤ நீங்கள் எல்லோரும் என் நிமித்தம் இடறல் அடைவீர்கள் என்று இயேசு சொன்ன பொழுது எந்த சீஷன் நான் இடறல் அடையேன் என்று சொன்னார்?

1 point

6➤ இயேசு அந்த சீஷனை பார்த்து சொன்னார் இதற்கு முன்னே நீ என்னை மூன்று முறை மறுதலிப்பாய்

1 point

7➤ இயேசு சொன்னார் இது உற்சாகமுள்ளது தான் ஆனால் மாம்சமோ பலவீனமுள்ளது

1 point

8➤ காட்டிக்கொடுக்கிறவன் இயேசுவை எவ்வாறு அடையாளங்காண குறிப்பு சொல்லியிருந்தான்?

1 point

9➤ பேதுரு இயேசுவின் சீஷன் என்று அடையாளம் காணப்பட்டபொழுது அவன்

1 point

10➤ சேவல் கூவின பின்பு பேதுரு

1 point

You Got