Tamil Bible Quiz Questions and Answers from Galatians Chapter-3

 Tamil Bible Quiz on Galatians  Chapter:3

1➤ பவுல் கலாத்தியரை நோக்கி ....................... நீங்கள் சத்தியத்திற்குக் கிழ்ப்படியாமற்போகத்தக்கதாக உங்களை மயக்கினவன் யார்?

1 point

2➤ பவுல் அவர்களை நோக்கி கிரியைகளினாலேயோ விசுவாசக் கேள்வியினாலேயோ எதினாலே இதைப் பெற்றீர்கள்.

1 point

3➤ பவுல் அவர்களை நோக்கி ஆவியிலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது இதினாலே முடிவுபெறப்போகிறீர்களோ?

1 point

4➤ பவுல் அவர்களை நோக்கி உங்களுக்கு ஆவியை அளித்து உங்களுக்குள்ளே அற்புதங்களை நடப்பிக்கிறவர் அதை நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ............................எதினாலே செய்கிறார்?

1 point

5➤ இந்த மனிதன் தேவனை விசுவாசித்தான் அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.

1 point

6➤ நீதிமான் இதனால் பிழைப்பான்.

1 point

7➤ இப்படிப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறது.

1 point

8➤ இது நம்மை கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது.

1 point

9➤ நீங்கள் இதினாலே தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்கள்.

1 point

10➤ நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால் இந்த மனிதனின் சந்ததியாராயும் வாக்குதத்தத்தின்படியே சுதந்தரராயுமிருக்கிறீர்கள்.

1 point

You Got