Tamil Bible Quiz Questions and Answers from Malachi | தமிழில் பைபிள் வினாடி வினா (மல்கியா)

Tamil Bible Quiz on Malachi

Tamil Bible Quiz on Malachi: Test Your Biblical Knowledge

Tamil Bible Quiz (தமிழ் பைபிள் வினாடி வினா) : Questions and Answers from Malachi

malachi bible quiz Tamil, malachi quiz questions Tamil, Tamil bible quiz book of malachi, malachi bible questions Tamil, Tamil bible trivia malachi , Tamil Bible Quiz,
Bible Quiz from Malachi in Tamil

Tamil Bible Quiz on Malachi(Multiple Choice Quiz Questions)

1➤ ஆசாரியனுடைய உதடு எதைக் காக்கவேண்டும்?அவன் வாயில் எதைத் தேடுவார்கள்?

1 point

2➤ கர்த்தர் ஒருவனை ஏன் படைத்தார்?

1 point

3➤ சேனைகளுடைய கர்த்தரின் தூதன்.

1 point

4➤ மனுஷன் எதில் தேவனை வஞ்சிக்கிறான்?

1 point

5➤ கர்த்தருக்கு ___________ ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்.

1 point

6➤ கர்த்தருக்குப் பயந்தவர்களுக்கும், அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் எழுதப்படும் புஸ்தகம்________.

1 point

7➤ என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் __________ சூரியன் உதிக்கும்.

1 point

8➤ இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கப்பண்ணுவேன் எப்பொழுது?

1 point

9➤ லேவியோடே பண்ணின உடன்படிக்கை எப்படி இருந்தது?

1 point

10➤ கர்த்தர் என்றைக்கும் சினம் வைக்கிற ஜனம் யார்?

1 point

You Got