Tamil Bible Quiz Questions and Answers from Philippians Chapter-2

 Tamil Bible Quiz on Philippians Chapter:2

1➤ ஒன்றையும் இதனால் செய்யக்கூடாது.

1 point

2➤ ஒருவரையொருவர் இப்படி எண்ணக்கடவீர்கள்.

1 point

3➤ இப்படிப்பட்ட சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது.

1 point

4➤ இவர் அடிமையின் ரூபமெடுத்து மனுஷசாயலானார்.

1 point

5➤ இந்த நாமத்திற்கு முன்பாக முழங்கால் யாவும் முடங்கும்.

1 point

6➤ இது நிறைவேற அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் பிரயாசப்படுங்கள்.

1 point

7➤ எல்லாவற்றையும் இப்படிச் செய்யுங்கள்.

1 point

8➤ கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே இப்படி இருக்கிறீர்கள்.

1 point

9➤ பவுல் சொன்னார் இந்த மனிதன் என் மகனைப்போன்றவன்.

1 point

10➤ இந்த மனிதன் வியாதிப்பட்டு மரணத்திற்கு சமீபமாயிருந்தான் ஆகிலும் தேவன் அவனுக்கு இரங்கினார்

1 point

You Got