Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.65) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.65 (MCQ)

1➤ திரளான தண்ணீர்களில் ஈயம் போல அழிந்துபோனவர்கள் யார்?

1 point

2➤ தேவஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப்போல வேறோருவன் உண்டோ என்று சொன்னது யார்?

1 point

3➤ நான் போகும் வழியை அவர் அறிவார். இதைச் சொன்னது யார்?

1 point

4➤ யாருடைய நாவு சுத்தவெள்ளி?

1 point

5➤ ஏலியினுடைய குமாரருடைய பெயர்கள் என்ன?

1 point

6➤ சத்தியமாவது என்ன? என்று இயேசுவினிடத்தில் கேட்டவன் யார்?

1 point

7➤ நகோமியை வழி அனுப்பி தன் தேசத்திற்கே திரும்பிச் சென்ற அவளது இன்னொரு மருமகள் யார்?

1 point

8➤ மரியாள் இயேசுவின் பாதத்தை நனைத்த தைலத்தை எவ்வளவுக்கு விற்றிருக்கலாம் என்று கூறினார்கள்?

1 point

9➤ உடன்படிக்கைப் பெட்டியின் கிருபாசனத்தை மூடிக்கொண்டிருப்பது எது?

1 point

10➤ அழகு நிறைந்த எந்தப் பெண் ஒரு இராஜாவுக்கு இராஜாத்தியாக இருக்கும்படி தெரிந்தெடுக்கப்பட்டாள்?

1 point

You Got