Tamil Bible Quiz Questions and Answers from Acts Chapter-20

 Tamil Bible Quiz on Book of Acts Chapter:20

1➤ துரோவா பட்டணத்தில் பவுல் எவ்வளவு நேரம் பிரசங்கித்தான்?

1 point

2➤ இந்த வாலிபன் ஜன்னலில் உட்கார்ந்திருந்தான்.

1 point

3➤ இந்த வாலிபன் மூன்றாம் மெத்தையிலிருந்து கீழே விழுந்தான் ஏனெனில் அவன்.....................

1 point

4➤ இந்த மனிதன் அந்த வாலிபனை அணைத்துக்கொண்டபோது அவன் உயிர்பெற்று எழுந்தான்.

1 point

5➤ இந்த நாளிலே பவுல் எருசலேமிலிருக்க விரும்பினார்.

1 point

6➤ பவுல் சொன்னார் நான் இதை அருமையாக எண்ணேன் என்றார்.

1 point

7➤ பவுல் எபேசுவிலுள்ள மூப்பர்களை நோக்கி நீங்கள் இனி இதைப் பார்க்கமாட்டீர்களென்று அறிந்திருக்கிறேன் என்றார்.

1 point

8➤ சபை இதனால் விலைக்கு வாங்கப்பட்டது.

1 point

9➤ இயேசு சொன்னார் இதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்றார்.

1 point

10➤ பவுல் மூப்பர்களோடு இவைகளைச் சொன்னபின்பு....................................

1 point

You Got