Tamil Bible Quiz Questions and Answers from 1 Thessalonians Chapter-3

 Tamil Bible Quiz on 1 Thessalonians Chapter:3

1➤ இந்த பட்டணத்தில் தனித்துவிடப்படுகிறது நன்மையென்று பவுல் நினைத்தார்.

1 point

2➤ பவுல் இந்த உடன்ஊழியனை தெசலோனிக்கேய பட்டணத்திற்கு அனுப்பினார்.

1 point

3➤ பவுல் சொன்னார் இதனாலே ஒருவனும் அசைக்கப்படக்கூடாது என்றார்.

1 point

4➤ பவுல் தெசலோனிக்கேயரை நோக்கி நமக்கு இது வருமென்று உங்களுக்கு முன்னறிவித்தோம்.

1 point

5➤ எங்கள்...................சோதனைக்காரன் உங்களை சோதனைக்கு உட்படுத்தியதுண்டோ என்று அறிய பவுல் அக்கறையாயிருந்தார்.

1 point

6➤ தீமோத்தேயு பவுலுக்கு அவர்களிடத்தில் இருந்த இந்த நற்செய்தியை அறிவித்தார்.

1 point

7➤ தெசலோனிக்கேயர்கள் ...............காண மிகவும் வாஞ்சையாயிருந்தார்கள்.

1 point

8➤ பவுல் சொன்னார் நாங்கள் இரவும் பகலும் உங்களுக்காக இதைச் செய்கிறோம்.

1 point

9➤ பவுல் சொன்னார் நீங்கள் இதிலே பெருகவும் நிலைத்தோங்கவும் தேவனிடத்தில் வேண்டுதல் செய்தேன்.

1 point

10➤ பவுல் சொன்னார் நீங்கள் தேவனுக்கு முன்பாக ............உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துவாராக.

1 point

You Got